seithupaarungal.com
நாவில் நீர் ஊறும் மெந்தியமாங்காய் செய்வது எப்படி?
ருசி -11இந்த சீஸனில் மாங்காய்கள் பலவிதமாகக் கிடைக்கும். சுலபமாக வெந்தியமாங்காய் தயாரித்தால் தயிர் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். பிஞ்சு மாங்காயானால், அதாவது கொட்டை முற்றாமல், உள்ளே பருப்புடன…