seithupaarungal.com
சீசன் சமையல் – முன் பனிகால சிறப்பு உணவுகள்!
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் கர்நாடக மாநிலத்திலும் வயல் அவரைக்காய் என்று சொல்லப்படுகிற மொச்சைக்காய் ரொம்பவும் பிரசித்தமானது. முன் மற்றும் பின்பனிகாலத்தில் இந்தப் பகுதி மக்களின் உணவில் வயல…