sankarsrinivasan.com
பறவைகளின் கூட்டுத் தற்கொலை : ஒரு புரியாத புதிர்
அஸ்ஸாமின் ஜடிங்கா கிராமம் ஒரு சிறிய மலைக்கிராமம். ஆனால், இது உலகப்புகழ் பெற்ற ஒரு சுற்றுலாத்தளம். உள்நாட்டு, வெளிநாட்டு பறவை ஆர்வலர்களை இக்கிராமம் ஈர்த்துக்கொண்டுள்ளது.