rajeshlingadurai.com
தனையனுடன் பிறந்த தந்தை
உன் முதல் அழுகுரலில் ஆர்ப்பரித்தது நெஞ்சம் – ஆனால் உணர்ச்சிகளுக்குத்தான் சற்று பஞ்சம். பாசத்திற்கு நான் பழையவன் – அதை வெளிக்காட்டுவதில் கொஞ்சம் புதியவன். கொஞ்சும் மொழிகள் நான் அறிந்ததில…