rajanscorner.wordpress.com
அறிவிப்புகள்….
உங்கள் பார்வைக்கு சில அறிவிப்புகள். இந்த அறிவிப்புகளை எழுத தனியா ரூம் போட்டு யோசிச்சிருப்பாங்க போல சின்ன எழுத்துல என்னை தவிர அப்படிங்கிறது எங்கயாவது போட்டிருக்காங்களா? இந்த ஊர்ல ரொம்ப தண்ணி பஞ்சம் …