pullikkolam.wordpress.com
சத்தமில்லாமல் ஒரு தீபாவளி!
இந்த ஊருக்கு வந்த வருடம். சென்னையில் தீபாவளி கொண்டாட வா என்று அழைத்தும் போகாமல் இங்கேயே கொண்டாட முடிவு செய்தோம். புது ஊர்ல கொண்டாடலாம் என்று துணிமணிகள் எல்லாம் வாங்கியாகி விட்டது. தீபாவளிக்கு ஒரு ம…