prabuwin.wordpress.com
எனக்கொரு ஆசை
சூரியன் போல் இருக்க ஆசை அவை நேரம் தவறி நான் பார்த்ததில்லை பிரபஞ்சம் போல் விரிய ஆசை எப்பொழுதுமே அவை ஒரு வட்டத்திற்குள் சுருக்கியதில்லை காற்று போல் இருக்க ஆசை தன்னால் தான் உயிரினம் வாழுகின்றதென்ற ஆணவ…