prabuwin.wordpress.com
மூன்று (திரைவிமர்சனம்)
தனுஷ்,ஸ்ருதி நடிக்க ஜஸ்வர்யாவின் இயக்கத்தில் வெளியாகியுள்ள மூன்று ரசிகர் பலரிடமும் மாறுபட்ட விமர்சனங்களை சந்தித்துள்ளது. சிலர் ஜஸ்வர்யாவின் இயக்கத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர். செல்வராகவனின் பாதிப்ப…