prabuwin.wordpress.com
பாரிய வெற்றி பெற்றுள்ள “யாழ்ப்பாண கொலைவெறி’
தாத்தா முதல் டாடா வரை ‘கொலவெறி’க்கு அடிமையாக ஆகிவிட்டார்கள். தமிழ்நாட்டு தனுஷ் கொடி இன்று இந்தி வரை பறக்கக் காரணமும் இந்தக் ‘கொலவெறி’ தான்! இதேபாடலை எம்.ஜி.ஆர். பாடினால் எப்படி இருக்கும…