prabuwin.wordpress.com
இலங்கை விடயம் குறித்து ஹிலாரி கிளின்டன் நோர்வே வெளியுறவு அமைச்சருடன் ஆலோசனை
இலங்கையில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய மனிதாபிமான பிரச்சினை குறித்து நோர்வே வெளியுறவு அமைச்சர் ஜோனஸ் கார் ஸ்டோருடன், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்புக்க…