oneminuteonebook.org
பம்பாய் கொள்ளையர்கள்
ஜடாயு எழுதிய பம்பாய் கொள்ளையர்கள் என்ற புத்தகத்தை இந்தியில் படமாக்கவிருப்பதால் லால்மோகன் கங்குலியின் அழைப்பை ஏற்று அவருடன் பம்பாய்க்கு விரைகின்றனர் ஃபெலுடா மற்றும் தபேஷ். கூடவே ஒரு பார்சலை கொடுத்து…