oneminuteonebook.org
மென்மையாய் ஒரு வன்முறை
“பணம் பத்தும் செய்யும், அவ்வளவு ஏன் கொலை கூட செய்யும்..” மூன்று மாதத்திற்குப் பிறகு விடுமுறையைக் கழிக்க அண்ணன் பாலமுரளி வீட்டிற்கு சேரனில் வந்துகொண்டிருந்த வைசாலி கடத்தப்படுகிறாள். அதிகாலை வேளையில்…