oneminuteonebook.org
#11 கேள்விகள் பல! பதில் ஒன்று!!
இந்த நாடு 1991-ம் ஆண்டு சோவியத் யூனியனிடமிருந்து விடுதலை பெற்றது.குத்துச்சண்டை, பளு தூக்குதல், ஜூடோ, கால்பந்து, செஸ் போன்ற விளையாட்டுகள் மிகவும் பிரபலமானவை.செஸ் விளையாட்டுப் பள்ளியிலேயே சொல்லித் தர…