oneminuteonebook.org
சீனிவாச ராமானுஜன் – மேஜிக் ஸ்கொயர்
கணிதம்ங்கறது ஸ்கூல் படிக்கும் போதே நம்மள்ள நிறைய பேரை பயமுறுத்தி இருக்கும். ஆனா, உலகத்துல இருக்கற பெரிய மேஜிக் இந்தக் கணிதம் தான். இது மூலமா பிரபஞ்சம் முழுக்க நம்ம காலடி படாமலே பல விசயங்களைத் தெரிஞ…