oldtamilpoetry.com
Kurunthokai – 32
காலையும் பகலுங் கையறு மாலையும் ஊர்துஞ் சியாமமும் விடியலு மென்றிப் பொழுதிடை தெரியிற் பொய்யே காமம் மாவென மடலொடு மறுகிற் றோன்றித் தெற்றெனத் தூற்றலும் பழியே வாழ்தலும் பழியே பிரிவுதலை வரினே. Dawn or…