newuthayan.com
பாகிஸ்தான் அணியை வெள்ளையடிப்புச் செய்தது இலங்கை! - மக்கள் மனம் நிறைந்த தமிழ் நாளிதழ்
பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி அங்கு மூன்று ஒருநாள் மற்றும் ரி-20 போட்டிகளை கொண்ட தொடர்களில் மோதியிருந்தது. ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி 2-0 என்று கைப்பற்றியிருந்தது. இந்நிலையில் ரி-20 தொடரை இலங்கை அணி 3-0 என்று வெள்ளையடிப்புச் செய்து கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்த ரி-20 தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் இன்று (09) இலங்கை அணி முதலில்...