newuthayan.com
முரளி போன்ற அறிவற்றவர்களுடன் கோத்தா பயணிப்பதா? எச்சரிக்கிறார் பிரபா - மக்கள் மனம் நிறைந்த தமிழ் நாளிதழ்
“நாம் இன்று புதிய பாதையினை உருவாக்குவதற்காக நேர்மையான முறையில் பழையவற்றை களைந்து புதிய பாதையில் பயணத்தை ஆரம்பித்துக் கொண்டிருக்கும் போது முத்தையா முரளிதரன் போன்ற அரசியல் அறிவற்றவர்களின் கருத்துக்கள் எம்மை பலவீனப்படுத்தும் என்பதை இவருடன் பயணிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச புரிந்து கொள்ள வேண்டும்” இவ்வாறு ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரான பிரபா கணேசன் தெரிவித்தார். மேலும், தமிழ் மக்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் மஹிந்த ராஜபக்சவின்...