mvnandhini.wordpress.com
இரா. முருகவேளின் ‘செம்புலம்’
தமிழ் நாவல்கள் பெரும்பாலும் எடிட் செய்யப்படாமல்தான் வெளியாகின்றன. (சில சமயம் எழுத்துப் பிழைகளைக்கூட பதிப்பகங்கள் திருத்துவதில்லை. :) ) என்னைக் கேட்டால் நிச்சயம் நாவல் எடிட் செய்யப்பட வேண்டும். எழுத…