mvnandhini.wordpress.com
நீதிக்கட்சி நூற்றாண்டு: நாம் ஏன் நினைவு கூற வேண்டும்?
2016-ஆம் ஆண்டு நீதிக்கட்சியின் நூற்றாண்டாகக் கொண்டாடப்படுகிறது. நீதிக்கட்சியின் முன்னோடி அமைப்பான ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ 1916- ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. சமூக நீதிக்கான அரசியல் இயக்கமா…