mvnandhini.wordpress.com
பணிபுரிய திருமணமாகாத, கர்ப்பம் ஆகாத, குழந்தைகள் இல்லாத பெண்கள் வேண்டும் என்றுகூட சொல்வார்கள்!
திருமணமாகாத, கர்ப்பம் ஆகாத, குழந்தைகள் இல்லாத பெண்கள்தான் முழுமூச்சில் உழைப்பார்கள் என்று மூடக் கருத்து ஊடக நிறுவனங்களிலும் இருக்கிறது. நான் என்னைடைய பிரசவத்துக்கு ஒரு வாரம் முன்பு வரைக்கும்கூட பணி…