mvnandhini.wordpress.com
எண்ணூர் கழிமுகப்பகுதியை விழுங்கும் காமராஜர் துறைமுகம்: வடசென்னை வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்!
சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தை ஒட்டியிருக்கும் எண்ணூர் கழிமுகப் பகுதி மாங்குரோவ் எனப்படும் அலையாத்தி மரங்கள் உள்ள பகுதி. புயல், கடும் மழைக் காலங்களில் எழும் ஆக்ரோஷ அலைகளை அடக்கி, சாந்தப்படுத்த…