mvnandhini.wordpress.com
பார்ப்பனர் என சுட்டுவதுகூட சினிமா விமர்சகர் பரத்வாஜ் ரங்கனுக்கு கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது!
சமீபத்தில் கல்யாண் ஜுவல்லரியின் அச்சு விளம்பரம் ஒன்றில் அரச கமீரத்துடன் அமர்ந்திருக்கும் ஐஸ்வர்யாவுக்கு ஒரு சிறுவன் குடை பிடிப்பதாக சித்தரிக்கப்பட்டிருந்தது. சிறுவர் பணிக்கு அமர்த்தப்படுவது ஒழிக்கப…