mvnandhini.wordpress.com
பெருங்கொன்றை மலர்களின் இளவேனிற் கால அழைப்பிதழ்!
இளவேனிற் காலம் தொடங்கப் போவதை அறிவிக்கும் அழைப்பிதழைத் தருகின்றன இம் மஞ்சள் மலர்கள்! பெருங்கொன்றை (Peltophorum pterocarpum) மலர்கள் இவை. தெற்காசிய மண்ணின் மரம் இது. நிழல் தரும் மரங்கள் பட்டியலில் …