mvnandhini.wordpress.com
லலித்கலா அகாடமியில் ஒரு மதிய பொழுது…
சென்னை எழும்பூரில் இருக்கும் லலித் கலா அகாடமி எனக்குப் பிடித்த இடங்களில் ஒன்று. அதன் அமைதியான சூழல், அங்கிருக்கும் மரங்கள் மீது பிரியம் அதிகம். சில மாதங்கள் நான் க்ரீம்ஸ் சாலையில் இருந்த பத்திரிகை …