mvnandhini.wordpress.com
சிட்டுக்குருவிகளுக்கு நன்றி
நினைவு தெரிந்து நான் பார்த்த முதல் பறவை சிட்டுக்குருவி. நூறாண்டு பழமையான அரை உருளை ஓடுகள் வேயப்பட்ட நாங்கள் வசித்த வீட்டின் வாசலருகே மெல்லிய புற்களால் கூடு கட்டியிருந்தன அந்தக் குருவிகள். அந்தத் தெ…