mvnandhini.wordpress.com
அரசு மருத்துவமனைகளை ஏன் வெறுக்கிறீர்கள்?
பிரபா கர்ப்பமானபோது அவருடைய வயது 24. கர்ப்பத்தை உறுதி செய்த பிறகு, அவருடைய உயரம்-எடையை(பாடி மாஸ் இன்டெக்ஸ்) கணக்கிட்டபோது, அவர் இருக்க வேண்டிய இயல்பான அளவைவிட குறைவான எடையைக் கொண்டிருந்தார். உயர் ந…