mvnandhini.wordpress.com
நம் முற்றத்து குருவிகள்!
சூழலியல் பாதுகாப்பு என்று பேச ஆரம்பித்தாலே பலர் கவலைப்படுவது காணாமல்போன சிட்டுக்குருவிகள் பற்றித்தான். ஏனெனில் சிட்டுக்குருவிகள் நம்மோடு தன் வாழ்விடத்தைப் பகிர்ந்துகொண்ட உயிரினம். நாம் அதை செல்லப்ப…