mvnandhini.wordpress.com
இந்த மல்லியின் பெயர் என்ன?
ஆறு மாதங்களுக்கு முன் இந்த காக்கடாம் பூ செடியை வாங்கினேன். தற்போது புதர்போல வளர்ந்துவிட்டது. சிறுசெடியாக வாங்கியபோதே இரண்டு பூக்கள் பூத்திருந்தன. தற்போது புதர்ச்செடியாக வளர்ந்து நிற்கிறது. கடந்த வா…