mvnandhini.wordpress.com
வறட்சி பொங்கிவழிகிறது!
சென்ற மாதம் என் பூர்விக கிராமமான தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஆதனூருக்குச் சென்றிருந்தேன். தமிழகம் முழுக்க பரவலாக மழை பெய்துகொண்டிருந்தது. காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்ததால் மேட்டூ…