mvnandhini.wordpress.com
மழைக்காலமும் சில வண்ணத்துப் பூச்சிகளும்
இந்த வருடம் கோடையின் முடிவில் எங்கள் வீட்டு முருங்கை மரம் பூத்துக் குலுங்கியது. சென்ற வாரம் பெய்த மழையில் முருங்கைப் பூக்கள் பளிச்சென மின்னின. அதில் வழிந்தோடிய தேனைக்குடிக்க மழைக்குப் பிறந்த வண்ணத்…