mvnandhini.wordpress.com
‘‘பணத்தாலும் பதவியாலும் கிடைக்காத திருப்தி எழுத்தில் கிடைக்கிறது’’ பெருமாள் முருகன்
நான் எழுத வந்தது எனக்கே வியப்பான விஷயமா இருக்கு. ரொம்ப குறைச்சலான நிலத்தை வச்சி விவசாயம் பார்த்த சிறு விவசாய குடும்பம் எங்களோடது. அந்த நிலத்துல வருசம் முழுக்க உழைச்சிக்கிட்டே இருந்தாதான் சாப்பிட ம…