mvnandhini.wordpress.com
இவரும் தொகுப்பாளிதான்!
நம்மூரில் தொகுப்பாளினிகள் என்றாலே முதல் தகுதியாக 20 வயதுக்குள் இருக்கவேண்டும். அழகும் ‘அம்ச’முமாக இருந்தால்தான் கேமாராவுக்கு முன்னாலேயே நிறுத்துவார்கள். குத்து பாடல்களை தொகுத்தளிக்க அந்த தகுதி தேவை…