mvnandhini.wordpress.com
அம்மாவின் டைரி-2
எனக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் கழித்து ஒரு பெண் குழந்தை பிறந்தது. அப்போதாவது என் கணவர் திருந்துவார் என்று நினைத்திருந்தேன். அவர் மேலும் அதிகமாக செலவு செய்ய ஆரம்பித்தார். என்னுடைய 3 மாத பிரசவ கால விட…