mvnandhini.wordpress.com
மீண்டும் எழுதுகிறேன்..!
எழுதுவது எனக்குப் பிடித்தமானதாக இருக்கிறது. காட்சி ஊடகப்பணி எனக்கு சரிவரவில்லை. மீண்டும் பத்திரிகைக்கே திரும்பியிருக்கிறேன். இது புதிய இதழ்… சூரிய கதிர்! எனக்கான வெளியும் சுதந்திரமும் நிரம்பவ…