malaysiaindru.my
எலிசபெத் அரசிக்கு வைர விழா: குடியரசு அமைப்பினர் எதிர்ப்பு
பிரிட்டிஷ் அரசி இரண்டாவது எலிசபெத் அரியணை ஏறி, 60 ஆண்டுகள் ஆனதையொட்டி நடந்த விழாவை கண்டித்து, குடியரசு அமைப்பினர் லண்டனில் போராட்டம் நடத்தினர். பிரிட்டிஷ் அரசி இரண்டாவது எலிசபெத் அரியணை ஏறிய வைர வி…