malaysiaindru.my
சிரியாவில் தொடர் குண்டு வெடிப்பு: 40 பேர் பலி
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் அரசுக்கு எதிராக கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக போராட்டம் நடந்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபடும் மக்களை ராணுவம் கொன்று குவித்து வருகிறது. இதுவரை 10 ஆயிரத்துக்கும் ம…