malaysiaindru.my
சத்ய நாதெல்ல: மோடியின் குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி மைக்ரோ சாஃப்ட் சிஇஓ பேசிய கருத்து சர்ச்சையாகிறது
நரேந்திர மோடி அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பேசி தீவிர வலதுசாரிகளின் தாக்குதல்களுக்கு ஆளாகி வருகிறார் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்ல. பஸ்ஃபீட் இணையதளம…