malaysiaindru.my
தை பொங்கல் வாழ்த்து – சேவியர் ஜெயக்குமார்
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர்களின் நம்பிக்கை. விவேகமான உழைப்புடன், விழிப்புணர்வோடு மக்கள் ஒன்று பட்டு செயல் பட்டால் நாம் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் வழி நன்னிலையை பெற இயலும் என்கிறார் நீர்…