malaysiaindru.my
விமானத்தை தாக்கியதில் 176 பேர் பலி: ஈரான் மீது நடவடிக்கை எடுக்க 5 நாடுகள் முடிவு
உக்ரைன் விமானம் தாக்கப்பட்டு 176 பேர் பலியான சம்பவத்தையடுத்து ஈரான் மீது நடவடிக்கை எடுக்க 5 நாடுகள் முடிவு செய்துள்ளன. லண்டன்: ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி ஈராக் தலைநகர் பாக்தாத்துக்கு சென்ற ப…