malaysiaindru.my
அமைச்சரவை உத்தரவுகளை மீறியதற்காகத்தான் மஸ்லி நீக்கப்பட்டாராம்
மலேசியா இன்சைட் செய்தி ஒன்று கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் அமைச்சரவை முடிவுக்கேற்ப நடந்துகொள்ளத் தவறினார் என்றும் அதனால்தான் அவர் பதவிநீக்கம் செய்யப்பட்டார் என்றும் கூறுகிறது. டிசம்பர் 27-இல் மஸ்லிக்…