malaysiaindru.my
சுரைடா: சம்பந்தமில்லாத என்ஜிஓ-கள் வாயைப் பொத்திக் கொண்டிருப்பதே நல்லது
பிகேஆர் சச்சரவில் சம்பந்தமில்லாத என்ஜிஓ-கள் இரு தரப்புகளையும் உசுப்பி விடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என பிகேஆர் உதவித் தலைவர் சுரைடா கமருடின் வலியுறுத்தினார். “இது இரு தரப்பும் அமைதிகாக்கும் நேரம…