malaysiaindru.my
பிகேஆர் காங்கிரஸ் இறுதி நாளில் அஸ்மினையும் அவரின் ஆதரவாளர்களையும் காணோம்
இன்றைய பிகேஆர் காங்கிரஸின் இறுதிநாள் கூட்டம் பல தலைவர்கள் இல்லாமலேயே தொடங்கியது. துணைத் தலைவர் அஸ்மின் அலி, உதவித் தலைவர் சுரைடா கமருடின், மகளிர் பிரிவுத் தலைவர் ஹனிசா தல்ஹா ஆகியோரும் அஸ்மின் ஆதரவா…