malaysiaindru.my
நாளை மக்களவையில் சுஹாகாம் அறிக்கை தாக்கல் செய்யப்படும்
மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்டு 19 ஆண்டுகள் ஆகின்றன. ஒவ்வோர் ஆண்டும் அது நாடாளுமன்றத்துக்காக அறிக்கை தயாரிக்கும். ஆனால், அது நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டதில்லை. நாளை சுஹாகாம் அறிக்கை முதல்மு…