malaysiaindru.my
பொறுமையைச் சோதிக்காதீர்கள்: எதிர்ப்பாளர்களுக்கு அன்வார் எச்சரிக்கை
பொறுமை இழந்து வருவதாகக் கட்சியில் உள்ள எதிர்ப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், கட்சியை உடைக்கவும் பலவீனப்படுத்தவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிராக நடவடி…