malaysiaindru.my
அன்வாருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமா? அப்படி எதுவும் இல்லை- பிகேஆர் தொடர்புத் தலைவர்
பிகேஆர் காங்கிரசில் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்பதை கட்சியின் தொடர்புப் பிரிவு இயக்குனர் ஃபாஹ்மி பாட்சில் மறுக்கிறார். மேலும், பிகேஆர…