malaysiaindru.my
மசீச அமைப்பு விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு மற்ற இனத்தவரும் சேர்த்துக்கொள்ளப்படுவர்- வீ
மசீச மற்ற இனத்தவரையும் உறுப்பினர்களாகச் சேர்த்துக்கொள்வதற்கு ஏதுவாக அதன் அமைப்புவிதிகளில் மாற்றம் செய்யப்படும் என்று கட்சித் தலைவர் வீ கா சியோங் கூறினார். . இன்று காலை மசீச-வின் 66வது ஆண்டுக் கூட்ட…