malaysiaindru.my
ஹாடி டிசம்பர் அம்னோ ஏஜிஎம்-இல் கலந்து கொள்வார்
பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் டிசம்பர் 8-இல் நடைபெறும் அம்னோ ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அவருடன் இன்னும் பல கூட்டரசுத் தலைவர்களும் மாநிலத் தலைவர்களும் அக்கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் …