malaysiaindru.my
உழைப்பாளி
உழைக்கும் பேரெல்லாம் மனம் ஊனமாகி நிற்கின்றார் உழைப்பில் கிடைத்த பொருளெல்லாம் உயர்ந்தோர் கொள்கின்றார்! ஒருவன் வாழ ஒருவன் வாட மனிதன் செய்த விதியிது தருவான் கூலி இறைவனென மனிதநேயம் பேசுது! உழைத்துழைத்த…