malaysiaindru.my
“கேள்வி கேட்பதற்காக” கம்போடிய தலைவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்- சைபுடின் அப்துல்லா
மலேசிய அதிகாரிகள் கம்போடிய எதிர்கட்சி உதவித் தலைவர் மூ சோசுவா-விடம் சில கேள்விகள் கேட்க விரும்புகிறார்களே தவிர அவரைக் கைது செய்யவில்லை என்று வெளியுறவு அமைச்சர் சைபுடின் அப்துல்லா கூறினார். கம்போடிய…