malaysiaindru.my
கம்போடிய எதிர்க்கட்சித் தலைவர் மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டார்
மலேசிய குடிநுழைவு அதிகாரிகள் கம்போடிய எதிர்க்கட்சியான கம்போடிய மீட்புக் கட்சியின் (சிஎன்ஆர்பி) உதவித் தலைவர் மூ சோசுவாவைத் தடுத்து வைத்திருப்பாக ராய்ட்டர்ஸ் அறிவித்துள்ளது. கம்போடிய மீட்புக் கட்சி …